கலாநிதி கவிஞர்
காரை. செ. சுந்தரம்பிள்ளை
20.05.1938~21.09.2005
Dr. Karai S. Sundarampillai
B.A. (Lond.), M.Ed. (Colombo), M.Phil. (Jaffna), Ph.D. (Jaffna)
Teacher Counsellor, Dip-in-Ed., Dip-in-Drama & Theatre Arts, SLEAS-II
கம்பர், பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழ்ப் புலவரின் பரம்பரையிலே வந்த கவிஞர் காரை. செ. சுந்தரம்பிள்ளை.பேராசிரியர் சு. வித்தியானந்தன்
- பேராதனை, 01.04.1970
ஈழத்தின் வடக்கே அழகிய தீவு காரைநகர்; அங்கு வரலாற்றுக் காலத்தில் மன்னர்கள் போர் புரிந்தார்களென்ற காரணப் பெயருடன் விளங்கும் பூமி, களபூமி எனும் இடம். அதுவே காரை செ. சுந்தரம்பிள்ளையின் பிறப்பிடம். அப்பூமியின் உரமே எப்போதும் தன் வாழ்வின் உரமெனக் கொண்டு வாழ்வோடு போராடிப் போராடி உயர்வு கண்டதே இவரின் வெற்றியாகும்.
[தொடர்வதற்கு…]